Fee Structure
The Yearly college fees of a student for an academic year is Rs.2452 only (ஒரு மாணவியின் ஆண்டுக் கல்லூரிக் கட்டணம் ரூ.2452 மட்டுமே)
During the course, the Students from Government schools are given a scholarship amount of Rs.1,000 every month under ‘Pudumaipenn Scheme-TN’(இப்பயிற்சியின் போது, அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளுக்கு, புதுமைப்பெண் திட்டம் கீழ், ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.)
Under Pragati Scholarship Scheme, the eligible students are given a scholarship amount of Rs.1,50,000 (Rs.50,000 per year. (‘பிரகதி உதவித்தொகை’ திட்டத்தின் கீழ், தகுதியான மாணவிகளுக்கு ரூ.1,50,000 (ஆண்டுக்கு ரூ.50,000) உதவித்தொகை வழங்கப்படுகிறது.)